7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் பல தடைகளை உடைத்து, முக்கிய பதவிகளில், சிறந்த பொறுப்புகளுடன் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஆண்களை விட கூடுதலாக பணியாற்றும் பெண்களும் உள்ளனர்.

இது அனைத்திற்கும் பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களே காரணமாகும். பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்- அப் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்கள் வெறும் டோக்கன் திட்டங்கள் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களை உந்து சக்தியாக பார்க்கிறோம், எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்கள் அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். வாரத்திற்கு அதிகபட்சம் 55 மணிநேரம் வரை வேலை செய்கிறார்கள், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...