லஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன், "விக் ஐ' என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது
லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணைய தளத்தின் வழியாக அப்லோட் செய்து விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில் இது வடிவமைக்க பட்டுள்ளது,
இணைய தளத்தில், "அப்லோட்' செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில், "விக் ஐ' என்ற பெயரில் புதிய வெட் சைட் துவக்கப்பட்டது.
http://www.cvc.nic.in என்ற இணைய முகவரி மூலம் "விக் ஐ' வெப்சைட்டின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.