சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் ? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. அதை அவன் தன் முன்னுள்ள பொருள்களை இணைத்தே நினைக்க வேண்டும். அவன் நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ, அல்லது பெரிதாயுள்ள வேறு எதையோதான் நினைக்க வேண்டும். வேறு எப்படி இறைவனை நினைப்பது ? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கும் நிறைந்தவன் என்று சொல்லும்போது உடலைப் பற்றி நினைக்கிறீர்கள்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.