கோவாவில் மானியவிலையில் கூடுதலாக ஆறு கியாஸ் சிலிண்டர்கள்

 கோவாவில் மானியவிலையில் கூடுதலாக ஆறு  கியாஸ் சிலிண்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராக கோவாவில் மானியவிலையில் கூடுதலாக ஆறு கியாஸ் சிலிண்டர்களை வழங்க மனோகர் பரிக்கர் தலைமையிலான ஆளும் பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது ,

சமீபத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதாவது ஒருகுடும்பத்துக்கு ஆண்டுக்கு ஆறு சமையல்கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கபடும் . கூடுதலாக வேண்டும் என்றால் அதற்கு சந்தைவிலை வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தஅறிவிப்புக்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது , இந்நிலையில் கோவா மாநில அரசு மத்திய அரசின் உத்தரவை பின் பற்றுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கோவா மாநில பொதுவிநியோக துறை மந்திரி தயானந்த மண்ட்ரேகர் தெரிவித்ததாவது; முதவர் மனோகர் பரிக்கர் சமீபத்தில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், குடும்ப பயன் பாட்டுக்கான நுகர்வில் எந்த வித கட்டுப்பாடும் அனுமதிக்கப்படாது என உறுதியளித்திருந்தார். அதன் படி, சமையல் கியாஸ் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் 6 மானிய சிலிண்டர்கள் போதாது என கருதுபவர்களுக்கு, மானிய விலையில் கூடுதாக ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் . இதற்காக கூப்பன்முறை கொண்டு வரப்படும் 5 ஆண்டுகளுக்கு இந்த_திட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...