நாட்டையும் ஏழைகளையும் முன்னேற்ற இளைஞர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்

 நாட்டையும்  ஏழைகளையும்  முன்னேற்ற   இளைஞர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், டாங் மாவட்டத்தில் இருக்கும் ஆவா கிராமத்தில் குடியரசு தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது .விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசியதாவது:

“”ஆவா போன்ற கிராம பஞ்சாயத்தில் மாநிலஅளவிலான விழாவான குடியரசுதினம் கொண்டாடப்படுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும் . சுதந்திரத்துக்கு பிறகு மக்கள்தொகை பலமடங்கு பெருகிவிட்டது

இளைய தலைமுறையினருக்கு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கான வாய்ப்புகிட்டவில்லை . அதே நேரத்தில் , நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டையும் ஏழைகளையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் சிறந்தபங்களிப்பை அளிக்கவேண்டும்” என்றார் நரேந்திரமோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...