சி.பி.ஐ, இப்போது காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது

 சி.பி.ஐ, இப்போது காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது மத்திய அரசின் புலனாய்வு_ அமைப்பான சி.பி.ஐ, இப்போது காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்பாக செயல்படுகிறது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இளைஞர்களுக்கு வேலைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஷ்ரத்ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத்மாநிலத்தில் மேலும் பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என சி.பி.ஐ தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து அவர் மேலும்கூறியதாது:

தங்கள் அரசியல்_ முதலாளிகளுக்கு விசுவாசியாக சி.பி.ஐ செயல்படுகிறது. சிபிஐ விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு குஜராத் அரசு ஒரு போதும் பயப்படாது. ஒவ்வொரு நாளும் சி.பி.ஐ மூலம் ஏதாவது அச்சுறுத்தலை அளிக்க மத்தியஅரசு முடிவுசெய்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ இப்போது காங்கிரஸ் புலனாய்வுஅமைப்பாக மாறிவிட்டது.

குஜராத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக புலனாய்வுநடத்தி வழக்குப் பதிவுசெய்கிறது. தங்களுக்கு உள்ள அதிகாரவரம்பை அவர்கள் தவறாக பயன் படுத்துகின்றனர். ஜனநாயக நாட்டில் புலனாய்வு அமைப்பிற்க்கு என்று உள்ள சில வரைமுறையை மீறி செயல் படுவதால், பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை சி.பி.ஐ முற்றிலுமாக இழந்து விட்டது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...