சத்தீஷ்காரில் ஒரே நாளில் நரேந்திர மோடி, சோனியா பிரச்சாரம்

 சத்தீஷ்காரில்    ஒரே நாளில் நரேந்திர மோடி, சோனியா பிரச்சாரம் ராஜஸ்தான், டெல்லி, ம.பி., சத்தீஷ்கார், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில சட்ட சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல்பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்ட சபைக்கு வருகிற 11–ந் தேதியும், 19–ந் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலத்தில் வருகிற 7–ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், குஜராத் முதல்–மந்திரியும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். சோனியாகாந்தி அன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள கண்டகோன், தோங்கர்கார் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல்பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்கிறார்.

அதேநாளில் நரேந்திர மோடி ஜக்தால்பூர், கங்கர் ஆகிய ஊர்களில் பிரசாரம்செய்கிறார். தோங்கார்காரிலும் அவர் பிரசாரம்செய்ய திட்டமிட்டு உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி 9–ந் தேதி கஸ்தோல், பிலாஸ்பூர், படபாரா ஆகிய ஊர்களில் நடைபெறும் தேர்தல்பிரசார கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...