Popular Tags


பாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்

பாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள் கர்நாடக சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க அகில இந்தியதலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ....

 

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில்  பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 ....

 

மூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும் கருத்துக் கணிப்பு

மூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும் கருத்துக் கணிப்பு மூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.  இந்தியா அரசியல் வரலாற்றில் 19 மாநிலங்களில் ஆட்சியைபிடித்து, பாரதிய ....

 

மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.

மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடிகாரில் பவனிப்பதைப் பார்த்திருக்கிறோம். ராஜஸ்தானின் ஜம்வா ராம்கார் தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ., ஜக்தீஷ் நாராயண் என்பவரின் மகன் ராமகிருஷ்ணா, பியூன்வேலையில் சேர்ந்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் ....

 

ராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந் தானம் போட்டியிடுவார்

ராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந் தானம் போட்டியிடுவார் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, பிரதமர் மோடியின் மந்திரி சபையில் கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி சபை ....

 

கர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

கர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கர்நாடகா வில் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப் ....

 

தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது

தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது என்றார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சிறந்த ....

 

பாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது

பாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவ ருக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், ....

 

மோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், செய்தது சரியே

மோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், செய்தது சரியே நீட் தேர்வு விலக்கில் தமிழகத்தை நம்ப வைத்து ஏமாற்றியதாக பாரதிய ஜனதாவை ,குறிப்பாக நிர்மலா சீத்தா ராமனை குறிவைத்து தமிழகத்தில் அமளிதுமளி நடக்கிறது. திமுக கடும் எதிர்ப்பைதெரிவித்து ....

 

3 நாட்கள் பெங்களுருவில் முகாம்

3 நாட்கள் பெங்களுருவில் முகாம் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத்தேர்தலில் ஆட்சியைபிடிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளில் பாரதிய ஜனதா தலைவர் ....

 

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...