Popular Tags


தன்னடக்கம் நிறைந்தவர் காலமானார்

தன்னடக்கம் நிறைந்தவர் காலமானார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி இன்று காலமானார். அவருக்கு வயது 66. உடல்நலக் குறைவு காரணமாக தொடர்சிகிச்சையில் இருந்துவந்த அருண் ஜேட்லி, ....

 

மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்

மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தனக்கு எந்தபதவியும் வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த  அருண்ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அருண் ஜேட்லி, தான் ....

 

பாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர்

பாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர் பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பியதன் மூலம் எதிர்க் கட்சிகள் சுய லாபம் அடைந்துள்ளன என்று மத்திய ....

 

நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா?

நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா? பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமைய வேண்டுமா? அல்லது குழப்பத்தை கொண்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசு வேண்டுமா? என்று நாட்டு மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் ....

 

யதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடியாது

யதார்த்த உண்மைகளை உங்களால்  மாற்ற முடியாது ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன்தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் ....

 

மல்லையாவை இயக்குவது யாரோ?

மல்லையாவை இயக்குவது  யாரோ? இந்தச் சர்ச்சைகளே 2019 லோக் சபா தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான ஒருபகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒருவார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக் குள்ளாக்கியது. ....

 

அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு பட்ஜெட்

அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு பட்ஜெட் மத்தியபட்ஜெட் 2018-2019 அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒருபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பானதொரு பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ....

 

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட்  முக்கிய அம்சங்கள் 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். பாஜக தலைமையிலான இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த 5-ஆவது பட்ஜெட் ....

 

கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக

கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக பணமதிப்பு நீக்கம், கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக அரசு என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.  துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார் ....

 

மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை

மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மாநிலங்களவையில் புதன்கிழமை விளக்கமளித்தார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் ....

 

தற்போதைய செய்திகள்

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயà ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்?   கலச ஸ்தாபன விதிகள்: நவராத்திரியில் கவனிக்க வேண்டிய 6 ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண் ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண்டும்? பிரபல ஜோதிடர் ஸ்ரீ விமல் ஜெயின் கூறுகையில்: அதிகாலை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...