ராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழககாங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.ஸ்.அழகிரி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு என் பதில்.
நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ்தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலைசுய புத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து ....
ராகுல்காந்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்வது என்பது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுபேட்டையில் உள்ள தன்வந்திரி ....
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்து றை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ....
உடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கோவா முதல்வர் ....
நாட்டின் பிரதமராகும் கனவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிறுத்திகொள்ள வேண்டும் என்று பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கிண்டல் செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக் ....
ராகுல் குடும்பத்தினரை போன்று நான் தங்ககரண்டியுடன் (கோல்டன் ஸ்பூன்) பிறக்கவில்லை. நான் உங்களில் ஒருவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் நகவுராபகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் ....
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுவதாகவும் பிரதமர் மோடி மீது சர்ச்சைகுரிய கருத்துதெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் பாஜக விமர்சித்துள்ளது.
பல்வேறு ....
அரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் போர் விமானம் வாங்கும் ....
நல்லதை எடுத்துரைக்க நல்லவர்கள் வேண்டும்! ஜனநாயகத்தில் பிரச்சாரம் முக்கியம்! பொய் பிரச்சாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருக்கிறது! தண்ணீர் சுடுகிறது என சொல்லி ஒப்பாரி வைக்க இங்கே ....
தேசியளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த, 125 ஆண்டு கால வரலாறுகொண்ட காங்கிரஸ் கட்சி, சர்வதேசளவில் மெகாகூட்டணி அமைக்க முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ....