நாடு முழுவதும் இன்று கருப்பு பண ஒழிப்பில் நமது பாரதபிரமருக்கு ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதை, பல்வேறு குறியீடுகள் நமக்கு உணர்த்துகிறது. எதிர்கட்சிகளின்; பொய் பிரச்சாரத்தை முறியடித்து, ....
தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. எப்போதும் போல ஆளும்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த ....
இடைத்தேர்தல் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதனாலேயே இடைத்தேர்தல்களை சந்திப்பதற்கு பல கட்சிகள் தயங்குகின்றன. களங்கம் இருக்கிறது என்பதற்காக களம் இறங்கத்தயங்கினால் களங்கத்தையும் ....
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு, நேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு பதுக்கலுக்கும், ....
இன்று நாமெல்லாம் நம்முடைய குடும்பத்துடன் சந்தோசமாக தீபாவளி கொண்டாடி வருகிறோம். ஆனால் நம்முடைய ராணுவ வீரர்கள் தங்களின் சுக துக்கங்களை கண்டு கொள்ளாமல் இந்த தேசமே கோயில் ....
சென்னை கிண்டி சிப்பெட் நிறுவனம் டெல்லிக்கு மாற்றப்பட இருக்கிறது என்று தெரிந்த உடனேயே அந்த நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது ....
தான் பதவியேற்ற இரண்டறை வருடத்தில் பாகிஸ்தானுடன் நடப்புக்கரம் நீட்ட முயன்ற போதெல்லாம், நம்பிக்கைத் துரோகத்தை மட்டுமே பரிசாக தந்த பாகிஸ்தானுக்கு, உரி இராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின் ....
தமிழக பாரதிய ஜனதாகட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோல், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பாரதிய ....
இன்று பல இடங்களில் பல தலைவர்கள் மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் தமிழ் உணர்வை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் கைதான தலைவர்கள் பலர், காரணமே இல்லாமல், வேண்டுமென்றே நம் ....
கர்நாடகாவில் நடந்து கொண்டிருப்பவை கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுவும் பேருந்துகளை வெறித்தனமாக எரித்தது அரசியல் அநாகரிகத்தின், அராஜகத்தின் உச்சக்கட்டம். அந்த ....