ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்பு மிகவும் வலு இழந்து விழுந்தால் எளிதில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.
இந்தியாவில் எலும்பு தேய்மான நோய் 45 -வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய ஆர்த்ரிடிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,
வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 சதவீத) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. தினமும் 20 நிமிசம் சூரிய ஒளியை பெறுவதன் மூலம் நம் உடம்பின் தோல் தானாகவே வைட்டமின் D சத்தை உருவாக்கி கொள்ளும். 30 வயது வரைதான் மனிதனுக்கு எலும்பு வலுவாக இருக்கும் பிறகு கால்சியம் சத்து குறைய ஆரம்பித்து விடும் .
கீரை வகைகள், தேவையான அளவு பால் மற்றும் வயதான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தினமும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட வேண்டும், உடல்பயிற்சி ரத்தஓட்டத்தை அதிகரி-க்கும். உடம்பில்லிருந்து வியர்வை வெளியேறும் போதுலுது , முகத்தில் ஒரு பொலிவுக்கிடைக்கும்.
2050 -ல் உலகில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் 50 -சதவீகிதம் இந்தியாவில்தான் இருக்கும்’ என கணிக்கப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
3appraisal