மருத்துவக் குறிப்புகள், மருத்துவ ஆரோக்கிய குறிப்பு, சித்த மருத்துவம், நாட்டு மருத்துவ குறிப்பு


சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மை  ( நீர்க்கோளவான் ) சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. 100 டிகிரிக்கும்மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் ....

 

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் ....

 

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை வளர்ப்பு முறை குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால், குழந்தையின் வயிற்றில் உள்ள ....

 

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 ....

 

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், போகர், வல்லளார் இவர்களை போன்று சாகாநிலை பெற்றவர்களே சித்தர்கள் இவர்கள் நம் அனைவரையும் ....

 

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

வாய், தொண்டை சம்பந்தமான  நோய்கள் தீர! 1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் புண் குணமாக:- நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து சப்பிட்டு ....

 

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

சர்க்கரை  நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள் உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை இழப்பு ஏற்படலாம். சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure) மாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை ....

 

நீரிழிவு நோய்

நீரிழிவு  நோய் உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை பற்றிய கவலையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். நீங்கள் பயப்படுவதில் அர்த்தம் இல்லை. ....

 

உடல் எடை குறைய

உடல்  எடை  குறைய தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட உதவும். மேலும் கோடைகாலங்கள் மற்றும் உடற் பயிற்சிசெய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைதடுக்கும். .

 

உடல் பலம் பெற

உடல் பலம் பெற 100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி வகைக்கு ஒருதோலா சேர்த்து, பன்னீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாக செய்துகொண்டு, ....

 

தற்போதைய செய்திகள்

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி � ...

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம் 'நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ...

பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நித� ...

பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான் ''கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குடும்பத்தினருக்கு ரூ.14 கோடி பாகிஸ்தான் நிதி ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...