‘நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்’ என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.
* அடுத்த ஆண்டு, இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவீதமாக வளர்ச்சியடையும்.
* சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
* நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.
* உலக அளவில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
* மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
* சீனா 4.6 சதவீதமும், அமெரிக்கா 1.6 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவீதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவீதமும் மட்டுமே வளர்ச்சி அடையும்.
* பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து, நடப்பாண்டில் 4.3 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6.2% ஆகவும், அடுத்த ஆண்டு 6.3% ஆகவும் வளரும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |