நேட்டோ படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 24 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லபட்டனர். இதைதொடர்ந்து இந்த தாக்கு தலுக்கு முழுகாரணமும் பாகிஸ்தான்நே என அமெரிக்கா குற்றம் ....
லிபிய புரட்சி படையினரால் கொல்லபட்ட முகமதுகடாபியின் மகன் சைப்_அல்_இஸ்லாம் தெற்குலிபியாவில் இன்று கைதுசெய்யப்பட்டார். இதனை இன்று தேசியஇடைக்கால கவுன்சில் அறிவித்துள்ளது .சர்வதேச குற்றவியல் நீதிமன்றதால் தேடபடும் ....
வெள்ளை கொடி வழக்கில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என்று தீர்மானித்து 36 மாதகால சிறை தண்டனை_வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.இறுதிகட்ட ....
இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியாகிலார்டு விருப்பம் தெரிவித்துள்ளார். என்பிடி., எனப்படும் அணு ஆயுத பரவல் தடைசட்டத்தில் இந்தியா கையெழுதிடாததால், இவ் வொப்பந்தத்தில் கையெழுதிடாத ....
ஆப்கானிஸ்தானின் மேற்குபகுதியில் காஷ்னிநகரம் உள்ளது. அங்குள்ள கவாஜா ஹெகிம்பகுதியில் விதவைதாயும் அவரது மகளும் தங்கியிருந்தனர். அவர்களது வீட்டுக்குள்_புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவர்கள்_இருவரையும் ....
இத்தாலி பிரதமர் சிலிவியோ பெர்லோஸ்கோனி பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன .இந்தநிலையில் பாராளுமன்றத்தில் நடந்த_ஓட்டெடுப்பில் பெர்லோஸ்கோனி அரசு ....
அமெரிக்காவின் "நாசா" விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் விண் வெளியிலிருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியைநோக்கி வருவதை கண்டுபிடிதுள்ளனர். அந்த எரிகல் 400 மீ அகலமானது. ஒரு ....
பாகிஸ்தானில் சிந்து மகானத்தில் இருக்கும் ஷிகார்பூர் எனும் இடத்துக்கு அருகில் இருக்கும் சக்நகரில் இந்துக்கள் கணிசமாக வசித்து_வருகிறார்கள். அங்குமட்டும் 50 ஆயிரம் இந்துக்கள் வசிக்கிறார்கள் என ....
இந்தியகப்பல் ஒன்று ஓமன் கடற் கரையில்_கவிழ்ந்தது. இதில் 5_மாலுமிகள் பலியானார்கள்.மேலும் 9பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கவிழ்ந்த கப்பல் எம்எஸ்வி. சிவ் சாகர் எம்என்வி. 2169 வகையை ....
லார்ட்ஸ் டெஸ்டில், மேட்ச்பிக்சிங்கில் ஈடுபட்டதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்கள் மூன்று பேருக்கு சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . இந்தகுற்றத்தின் மூலம் ....