ஆப்கானிஸ்தானின் மேற்குபகுதியில் காஷ்னிநகரம் உள்ளது. அங்குள்ள கவாஜா ஹெகிம்பகுதியில் விதவைதாயும் அவரது மகளும் தங்கியிருந்தனர். அவர்களது வீட்டுக்குள்_புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவர்கள்_இருவரையும் சரமாரியாக கல்லால் அடித்தனர். பிறகு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் . அதில் மகளும் தாயும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 2 வாலிபர்கள் பிடிபட்டனர் . அவர்களிடம்நடத்திய விசாரணையில் . அவர்கள் இரண்டு பெரும் கள்ளகாதலில் ஈடுபட்டதால் கொலைசெய்ததாக தெரிவித்தனர்.
தலிபான்களின் ஆட்சியின் போதும் பெண்களுக்கு கடும்கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது. கள்ள காதலில் ஈடுபடும் பெண்கள் நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடித்து கொல்லபட்டனர்.
தற்போதும் அதேநிலை நீடிக்கிறது. கடந்ததாண்டு ஆப்கானிஸ்தான் மனித உரிமை கமிஷனில் பெண்களுக்கேதிரான கொடுமைகள் குறித்து 1026வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
கள்ள காதலில் ஈடுபட்ட பெண் கொள்ளப்பட்டார் சரி அவருடன் கள்ள தொடர்பு வைத்துகொண்ட ஆணின் நிலை என்ன , ஆணுக்கு ஒரு நியதி இந்த தேசம் என்று திருந் தாது
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.