லார்ட்ஸ் டெஸ்டில், மேட்ச்பிக்சிங்கில் ஈடுபட்டதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்கள் மூன்று பேருக்கு சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
இந்தகுற்றத்தின் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பை குலைத்துவிட்டனர் என நீதிபதி கூறினார் . பாகிஸ்தான் அணியின் அப்போதையகேப்டன்
சல்மான் பட், வேகபந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர் , முகமது ஆசிப், போன்றோர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு பிடிக்கபட்டனர்.
இதன் படி தரகர்_மற்றும் வீரர்கள் மூன்று பேருக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சல்மான்பட்டுக்கு இரண்டரை வருட தண்டனையும் , முகம்மது ஆசீப்புக்கு ஒரு_வருடமும், தரகர் மசார்மஜீத்துக்கு இரண்டு வருடமும், ஆமீருக்கு ஆறு மாதமும் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.