மன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் ....
தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் ....
உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்குவழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகை இல்லை. அழுகை பலவீனத்தின்-அறிகுறி. அடிமை தனத்தின்-அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் ....
உங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை.
எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து ....
தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம். ....
கடவுள் ஒவ் ஒரு உயிரிலும் குடிக்கொண்டிருக்கிறார். இதை தவிர தனியாக-வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை.
ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தம் இல்லாத இறைவன் ஒளிந்து ....
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுகு நன்மை செய்வதும்_ தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனமானவர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனை காண்பவனே உண்மையான* வழிபாடு செய்பவனாவான்.
.
உங்களினுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்*. காலமெல்லாம் அழுது கொண்டு இருந்தது போதும். இனி-அழுகை என்ற பேச்சே இருக்க கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து_நில்லுங்கள். .
சுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக ....
தோல்வியின் மூலமே மனிதன் புத்திசாலி ஆகிறான். பிறரிடம இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம் . காயம் படாதவன் தான் தழும்மை கண்டு நகைப்பான். உடம்பிலும் ....