தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம்.
எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம்-உணர வேண்டுமானால், தீவிரமாக சிந்திக்க வேண்டும். அப்போது மெய் உணர்வு நம்முள் மலர தொடங்கும்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.