அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல வேண்டும் என டில்லியில் தலைவர்களை சந்தித்தபோது கூறினர்.
தி.மு.க., அமைச்சர்கள் மீது நீதிமன்றங்கள், சரியான அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்தே, பிரச்னைக்குரிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேசத்துரோக செயல். இதை பல அரசியல்வாதிகள் துணிந்து செய்கின்றனர். ஆனால், பாகிஸ்தானில் இருக்கும் அந்நாட்டவரே, ‘எங்களுக்கு இந்த நாடு வேண்டாம்; மோடிதான் வேண்டும்’ என சொல்வதை ஊடகங்களில் பார்க்கிறோம்.
— நயினார் நாகேந்திரன்,
தமிழக பாஜக தலைவர்
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |