தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. 5ந்து ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்தது போல கொலை, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொள்ளை சம்பவங்கள் பெருகி விட்டன.இங்கு அரசாங்கம் இருப்பதாக யாரும் கருதுவதில்லை.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆளும் மாநிலங்களின் பொருளாதாரவளர்ச்சியை நீக்கினால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் நான்கு சதவீதம்தான் வருகின்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி-கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும்\ குறைவாக உள்ளத,
கடந்த 85 ஆண்டுகளாக நாட்டுக்கு சேவை செய்துவரும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மீது மத்திய அமைச்சர்களும், ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அவதூறுபிரசாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு தடையாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதால் சோனியா காந்தி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். இததை கண்டித்து நாடுமுழுவதும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் புதன்கிழமை (நவ. 10) ஆர் எஸ் எஸ். சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளன. அதில் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் பங் கேற்பார்கள். என்று பாஜக மாநிலத் துணை தலைவர் எச். ராஜா குற்றஞ்சாட்டினார
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.