தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்க்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு காங்கிரஸ்ஷின் தமிழர் விரோதப்போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்த நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில-துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்து-செய்தியில், ”காங்கிரஸ்-கட்சியின் தமிழர் விரோதப்போக்கை மக்களிடம் கொண்டுசேர்த்து, அந்த கட்சியின் முகதிரையை கிழித்ததில் நாம்தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் இருக்கும் பங்கை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் .
மேலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர்புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ-அதிகாரிகள் போர் குற்றவாளிகளே என்று தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்
சீமான் உரை, சீமான் பேச்சு, சீமான் அவர்கள், சீமான் விடுதலை
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.