புரோட்டீன்
தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.
புரோட்டீன் உள்ளவை:
நெய் மற்றும் எண்ணெய் வகைகள் உணவு ஜீரணமான பிறகு கழிவுப் பொருட்களை வெளியேற்ற குடலின் இயக்கத்தைச் செயல்படுத்தவும், பித்தநீர் அதிகரித்து விரைவில் உணவு ஜீரணமாகவும் உதவுகிறது.
செய்ய வேண்டியவை:
பல்வேறு பழவகைகள் குறிப்பாக வாழைப்பழம், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், அத்திப்பழம் ஆகியவையும் பல்வேறு கீரை வகைகளில் இருக்கின்ற நார்ப் பொருட்களும் மலக்கூறும் குடலின் இயக்கத்தை அதிகப்படுத்தி கழிவுப் பொருட்களின் அளவை அதிகரித்து மலத்தை விரைவாக வெளியேற்ற உதவுகிறது.
ரொட்டியை உப்பச் செய்வதற்கு பயன்படும் ஈஸ்ட்(பூஞ்சணம்) எனப்படும் வஸ்துவில் பி.காம்ப்ளக்ஸ் அதிகமிருப்பதால் அதுவும் குடலின் இயக்கத்தைச் சரி செய்ய உதவுகிறது.
எடுத்துக்கொள்ள வேண்டியவை:
அதேபோன்று பொதுவாக உணவுடன் அதிக நீர் அருந்துவதும் பால் பருகுவதும் மலச்சிக்கலினால் ஏற்படும் சிக்கலைத் தீர்த்து வைக்கும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.