இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரவுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என தெலுங்கு தேச கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஊழலையும் காங்கிரஸ்சையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் தேவை என்று அவர் தெரிவித்தார் . ஒவ்வொரு
மாநிலத்திலிருந்தும் படிபடியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலமே நாட்டில் ஊழலற்ற-ஆட்சியை உருவாக்க இயலும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
Tag; சந்திரபாபு நாயுடு, விலை, உயரவுக்கும்,
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.