தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுசெய்தார்.
அடுத்த சிலமாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில், ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டி வைத்திருந்த நரேந்தர மோடி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியதிட்டங்கள் குறித்து கூட்டதில் விவாதிக்கப் பட்டதாக தெரிகிறது. இந்தகூட்டம் அமைச்சர்களின் செயல் பாடுகளை மதிப்பிடுவற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.