தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கோவை வரும் பிரதமர் மோடி, மேலும் சிலதிட்டங்களை அறிவிக்க உள்ளார். மோடி தலைமையிலான ஆட்சிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதனால், மேலும் பலமாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல்கூட்டணி குறித்து கட்சித் தலைமை ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடும்.
பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் கூறியது:
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.