பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பெரம்பலூரில் நேற்று அளித்த பேட்டியில்:தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரோக்கியமான கூட்டத்தொடர்போல் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ உள்ளது. ஆனால் சட்டசபையில் அதிமுகவும், திமுகவும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழகஅரசின் நிதியமைச்சரே கூறிக்கொள்கிறார். ஆனால் கொலை, தற்கொலை, வழிப்பறி அதிகளவில் நடந்துவருகிறது. காவல்துறைக்கே பாதுகாப்பாற்ற சூழ்நிலை தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
காவல் துறையில் 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு தமிழிசை கூறினார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.