தமிழக முதல்வர் ஜெ., நலம்பெற பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக நேற்று இரவில் அனுமதிக்கப் பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.
இன்று மாலை பிரதமர் மோடி , ஜெ.,வுக்கு அதிகாரிகள் மூலம் பூங்கொத்து மற்றும் வாழ்த்துகடிதமும் அனுப்பியுள்ளார். டாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ! என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கறையுடன் எனக்கு கடிதம் எழுதிய பிரதமருக்கு நன்றிதெரிவித்து, மோடிக்கு ஜெ., கடிதம் அனுப்பி வைத்தார்.
இது போல் கவர்னர் வித்தியாசாகர்ராவ் அனுப்பிய கடிதத்தில்; மக்களுடைய பிரார்த்தனையும், கடவுளின் அருளும் முதல்வரை நலமுடன் வாழவைக்கும். முதல்வர் மீண்டும் சிறப்பாக மக்கள்பணியாற்ற வாழ்த்துக்கள் ! என கூறியுள்ளார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.