பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற நாள் முதல் ராணுவ வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதுடன் அவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் சேவைக்கான பாராட்டுகளையும் தொடர்ந்து புது விதமான அணுகுமுறை கையாண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அதிகாலை காஷ்மீரின் உரிராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்கபதிலடி அளித்தனர். இதற்கு ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மொபைல்ஆப் ஒன்றை அறிவித்திருந்தார் நரேந்திர மோடி. இந்த ஆப் மூலம் நாட்டுமக்களும் வாழ்த்துசெய்தியை அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றான தீபாவளி, பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, உத்தரகண்ட் மாநிலம் மானாபோஸ்ட் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை சந்திக்கிறார். அவர்களுடன் இணைந்து தீபாவளி திரு நாளை கொண்டாடி மகிழ்ந்தார் .
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.