மத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ் தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.
இந்தமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது உறுப்பினர்களாக இணைகின்றன. இன்றும், நாளையும் கஜகஸ் தானில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டைத் தொடர்ந்து வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.