தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

தோல் ; தெரிந்து  கொள்வோம் மனித உறுப்புகளை பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ‹ மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துŸளது. இ›வமைப்பு உடல்š உŸளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடšல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல்š வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின்‹ D தயாரித்தளிக்கிறது. தொடு

உணர்ச்சி, வலியறிதšல், வெப்பமறிதல்š போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இ›விதம் பலதரப்பட்ட பணிகளைச் செŒவதாšல் தோலை 'பšலதொழிš விற்‰ப‹னர்' எனலாம்.

மேšல்தோலானது ஹைப்போடெர்மிஸ் (கீœடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின்‹ மீது அமைந்துŸளது. ஹைப்போடெர்மிஸ், தோலை அடியில்š உள்ள எலும்பு, தசைகளுடன்‹ இணைக்கும். மேலும் தோலின்‹ நரம்புகளையும் இரத்தக் குழšல்களையும் பெற்றிருக்கும்.

தோலிšல்š டெர்மிஸ் , எபிடெர்மிஸ் (மேšடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் Ÿ உண்டு. டெர்மிஸ் இணைப்புத் திசுவிலிருந்து தோšன்‹றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியிšல்š நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள் Ÿ, மெšன்‹மைத் தசைகள் Ÿ ம‰ற்றும் சுரப்பிகள்Ÿ உள்ளன .š

டெர்மிஸ் பகுதி இரண்டு அடுக்குŸ கொண்டது. அவை மேற்šபுற பாப்பிšல்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிஸின்‹ முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான த‹ன்மையுடன்‹ கீœழ்டெர்மிசுடன்‹ தொடர்பு கொண்டிருக்கும்

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் š மேற்‰குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மெ‹ன்மையான தோல் š கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் š தோšல்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் š கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செšகளை கொண்டிருக்கும்.

நிறமிகள் Ÿ தோலின் ‹ நிறத்தை உண்டாக்குகின்‹றன. கார்னியம் அடுக்கின் ‹ அடர்த்தி, அடியில் š உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் ‹ நிறமிகளால் š தோன்றும் . இந்நிறமி தோல் š, ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன் ‹, UV கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

One response to “தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...