முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். முருங்கைப் பிசின் விந்துவை அதிகரிக்கும் . சிறுநீரை தெளிய வைக்கும்
Tags: முருங்கைப் பட்டை, முருங்கை பட்டை மருத்துவ குணம், விந்துவை அதிகரிக்கும், முருங்கை பிசின், விந்துவை அதிகரிக்க முருங்கை மரம்
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.