அமர்நாத் யாத்திரையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்க வில்லை. காஷ்மீர் முதல்வர் இதை வெளிப்படையாகவே சொன்னார்.சீன பத்திரிக்கைகள் எழுதுவதை வைத்து பார்த்தால் இரண்டு விஷயங்கள் தெரிகின்றன.
1. இந்தியாவுக்கு பெரும் அளவிலான முதலீடுகள் வருவதும் வேலைவாய்ப்புகள் உருவாவதும்.
2. மோடி தேசநலனிலே வளைந்து கொடுக்காமல் இருப்பது.
இந்த இரண்டும் சீனாவை மிரட்டுகின்றன. சீனாவின் ஆசையான ஆசியாவின் ஏகபோக எஜமான் எனும் கனவுக்கு ஒரே தடையாக இருப்பது இந்தியா மட்டுமே என சீனா நினைக்கிறது. இந்தியாவை அவ்வப்போது தட்டி வைக்கவேண்டும் அப்போது தான் இந்தியா சொன்னபடி கேட்கும் என்பதை நடத்த முயல்கிறது.
இதுநாள் வரை பாக்கிஸ்தானையும் உள்ளூரிலே நக்சலைட்டுகளையும் கம்மினிஸ்டுகளையும் வைத்து கபடி ஆடி வந்தது. அந்த கபடி ஆட்டத்தை மோடி கலைத்துவிட்டார்.
நக்சலைட்டுகளின் முடிவு ஏற்கனவே நெருங்கிவிட்டது. காஷ்மீரிலே இன்னும் ஓரிரு மாதங்களிலே தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையிலே பூடானிலே ஒருபிரச்சினையை கிளப்பிவிடலாம் என நினைத்ததும் தோல்வியிலே முடிந்திருக்கிறது.
எனவே சீனாவே நேரடியாக களத்திலே இறங்கி கம்பு சுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அமைதியான வளர்ச்சி எனும் முகமூடி கழண்டு விழுந்திருக்கீறது.
இப்போது தேசவிரோதிகளையும் தேசதுரோகிகளையும் சந்தித்து விலைக்கு வாங்கும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது போலும். எதிர்பார்த்தபடியே மமதா பேகமும் ராகூல் கானும் பேசியிருக்கிறார்கள்.
சீனாவோடு சமாதனமாக போகவேண்டும் என காசுக்கு காட்டி கொடுக்கும் கூலிக்கார ஊடகங்கள் கூவுகின்றன. சீனா போடும் எலும்புத்துண்டை கடித்துகொண்டே சீனா என்ன சொல்லுகிறதோ அப்படியே வெளியிடுகீறதுகள்.
விளைவு, சீனா மாறி மாறி பேசிக்கொண்டிருக்கிறது. நேற்று மிரட்டல், இன்று நடுநிலை, நாளை பாராட்டு என்ற ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியாவுக்கு ஆ ஊன்னா அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த உலகநாடுகள் அமைதிகாக்கின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.