நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல் படுகிறோம். ஊழல் செய்து வந்த கட்சியை அப்புறப் படுத்தி விட்டு ஊழலே இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறோம். பிரபலங்கள் பேசும் கருத்து கள் பிரபலமாகி விடுகின்றன. இதனால், அவர்கள் கவனத்துடன் பேச வேண்டும். அரசின் நல்ல திட்டங் களை கொச்சைப் படுத்தக் கூடாது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.
நடிகர் விஜய் கலை யை சேவை யாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப் படம் பார்க்கும் வகையில், திரைப் படங்களில் நடிப்பாரா? முறை கேடுகளின்றி முதல் நாளே ரூ. 33 கோடிக்கு திரைப்பட வசூல் நடந்ததா? மக்கள் கை தட்டு வதால் அந்தக் கருத்து அவர் களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்று அர்த்த மல்ல. பிடிக்காவிட்டாலும் கை தட்டு வார்கள். மெர்சல் திரைப் படத்தில் மருத்துவர் களை இழிவு படுத்தும் வகையில் அமைந் துள்ள காட்சி களை நீக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டு களாக பேசாத கமல்ஹாசன் தற்போது விளம்பரத் துக்காகப் பேசுகிறார். திரைப்பட வாய்ப்புகள் இருந்த நிலையில் அவர் நாட்டைப் பற்றி கவலைப் பட்டதில்லை. சுட்டுரை, முகநூலில் அரசியல் நடத்தி விட முடியாது. நிலவேம்பு பற்றி கருத்து தெரிவித்த கமல், தற்போது மாற்றுக் கருத்தை தெரிவிக் கிறார். நாட்டுக்கு நல்ல திட்டங் களை கொண்டு வருவது திரைப் படங்கள் அல்ல. நடிகர் கள் உள் நோக்கத் தோடு விமர்சிக் கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கூட்டப் பட்டு, வரி விதிப்பில் குறை பாடுகள் இருப்பின் அவை களையப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி மூலம் நல்ல பொருள் களை வாங்க முடிகிறது. மருத்துவம், கல்வி ஆகியவை வியாபார மாக்கப் படுவது தடுக்கப் படுகிறது. ஜிஎஸ்டி யால் நாட்டில் பொருளா தார புரட்சி நடந்து வருகிறது. 25 சதவீதம் குறைந்த விலையில் மருந்து கள் விற்கப் படுகின்றன. இதேபோல, பண மதிப் பிழப்பு நட வடிக்கை யை ஆய்வு செய்த பிரபல நிறுவனங் கள் அதற்கு பாராட்டு தெரிவித் துள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் மது அருந்துவது, திருடுவது குறைந் துள்ளது. சேமிப்பு அதிகரித் துள்ளது.
ஒரு திரைப் படத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவு படுத்தியதாகக் கூறி அந்தக் காட்சியை நீக்க வலியுறுத்தி அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தினார். அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்ப தாகக் கூறு கிறார்கள் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.