பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அதிபர் கடல்நீரை குடி நீராக மாற்றும் ஜீப்பை பரிசளித்துள்ளார்.சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் நரேந்திரமோடி இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இஸ்ரேல் முதல்வர் நெதன்யாகு மோடிக்கு கடல் நீரை குடிநீராக மாற்றும் வாகனத்தை (ஜீப்பை ) அறிமுகப்படுத்தினார். மேலும் இந்தஜீப்பில் இரு நாட்டு முதல்வர்களும் கடலோரப் பகுதியில் பயணம்செய்தனர். அப்போது இந்த ஜீப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக தருவதாக கூறியிருந்தார்.
தற்போது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு 6 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் , கடல் நீரை குடிநீராகா மாற்றும் ஜீப்பை மோடிக்கு பரிசாக கொடுக்க உள்ளார். 72 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ஜீப் நாளை டெல்லிவந்தடைய உள்ளது.
குஜராத் புஜ்பகுதியில் இந்த ஜீப்பை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக மாற்றும் வேலைகள் தொடங்க உள்ளது. இந்ததிட்டத்தை மோடி மற்றும் நெதன்யாகு நாளை காணொளி மூலம் தொடங்க வைக்கின்றனர். ஒருநாளில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீரை இதன் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.