பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை இப்போது உயர்ந்துள்ளதற்குக் காரணம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் நம்புகிறோம். அதேநேரத்தில் மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருள்களுக்கு விதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.