இந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவு படுத்தும் கட்சிகள்..!!

திமுக 

(80% இந்துக்கள் அடங்கிய கட்சி)

பிள்ளையார் எவனுக்கு பிறந்தவன் அவன் கடவுளா அவனை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்று #கருணாநிதி  சொன்னார்.!!! நமக்கு கோபம் வரவில்லை..

 

#விசிக

(75% இந்துக்கள் அடங்கிய கட்சி)

தமிழகத்தில் அனைத்து #இந்து கோவிலையும் இடித்துவிட்டு #மசூதி அல்லது #புத்தர் கோயில்கள் கட்டவேண்டும் என்று #திருமாவளவன்

சொன்னார்..!!! 

நமக்கு கோபம் வரவில்லை..

 

#நாம்_தமிழர்

(70%  இந்துக்கள் அடங்கிய கட்சி)

அம்மன் சாமியின் மார்பகத்தை பற்றி தொடங்கி சிவனோட லிங்கம் வரை கொச்சை தமிழில் பேசியவர் இன்று வரை தொடந்து #இந்து_வழிபாட்டை இழிவு படுத்தி பேசிக்கொண்டு வருபவர் #சீமான்..!!! 

நமக்கு கோபம் வரவில்லை…

 

#மதிமுக

(80% இந்துக்கள் அடங்கிய கட்சி)

இந்துக்கள் வழிபாட்டு ஓர் #கேலிச்சித்திரம் என்றும் அதை வழிபடுபவர்கள் என் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று கூறியவர் #வைக்கோ.!!! 

நமக்கு கோபம் வரவில்லை…

 

#இவர்கள்__அனைவரும்

நம் முதுகின் மேல் எரி..!!! 

நம் கண்களை குத்துபவர்கள்..!!!

 

#பணம்_பொருள்_பேர்_புகழ் இதற்கு ஆசைப்பட்டு நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் இவர்களுக்கு உதவி செய்து நம் இனத்தை நாமே அழிக்கின்றோம்..!!!

 

இதல்லாம் உண்மைதானா என்று நீ யோசித்து அனைவரையும் கேள் உனக்கு விடை கிடைக்கும்..!!!

நன்றி வின்சென்ட் பிரசன்னா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...