பி எஸ் எல் வி., சி18′ ராக்கெட், நான்கு செயற்கை கோள்களுடன், இன்று காலை 11_மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நான்கு செயற்கைகோள்களும் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தபட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .
இந்தியா – பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பில், “மெகா ட்ராபிக்ஸ்’ என்ற அதிநவீன செயற்கைகோளை,
இஸ்ரோ_தயாரித்துள்ளது.இந்த செயற்கைகோளுடன், இந்தியமாணவர்கள் தயாரித்த 2 ராக்கள்கள் எஸ் ஆர் எம்., ஜுக்னு, சாட் , வெசல் சாட்’ போன்ற நான்கு செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.
சுமார் 500கோடி ரூ மதிப்புள்ள “மெகா ட்ராபிக்ஸ்’ செயற்கைகோள், இந்திய பருவநிலை மாறுதல் மற்றும் வெள்ளம், சூறாவளி, வறட்சி போன்றவற்றை அறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது
{qtube vid:=eMr9kxjYUlI}
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.