சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் பயன்படுகிறது. இதில் பொதுவாக கொழுப்புச் சத்து குறைவாகக் காண்பதால் உடலுக்கு மட்டுமின்றிக் குடலுக்கும் மிகச் சிறந்தது.
இப்பூவின் நிறைக்கு நல்லெண்ணெயுடன் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி சேமித்து வைத்துக் கொண்டு வாரம் இருமுறை இந்தத் தைலத்தை தலையில் தேய்த்து முழுகிவர கணுச்சிலை நீரேற்றம், உடல் கடுப்பு, தலைவலி நீர்க் கோவை ஆகியன நாளடைவில் நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.