மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது.
அரசாங்கம் மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டைநாடு பாகிஸ்தானின் கொள்கையில் அதேநிலைதான் உள்ளது.ஒருபுதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.
சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்று கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்று முழுதான சமுதாய பிரிவினையை ஏற்கிறது.
விசுவாசத்தின் அடையாளங்களுடனான வெட்கக் கேடான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களின் மனதில் தோற்றம் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தாக்குதல்களை ஹிந்து சமுதாயம் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்கிறது என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இந்த நிலைமை சமுதாயத்தின் சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் உகந்ததல்ல. சபரி மலை கோயிலின் மீதான சமீபத்திய தீர்ப்பால் இது போன்ற நிலைமையைக் காட்டுகிறது.மரபியலின் இயல்பும், அமைப்பும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
மதத் தலை வர்களின் மற்றும் கோடிக் கணக்கான பக்தர்களின் விசுவாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்களின் பெரியபிரிவின் வேண்டுகோள் கூட கேட்கப்பட வில்லை. தீர்ப்பு சமாதான ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு மற்றும் பிரிவினையை அதிகரித்துள்ளது என கூறினார்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.