“எங்க நாட்டுல (3 தடவை அறுதிப் பெரும் பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட) மாநில முதல்வரை, உங்க அமெரிக்க நாட்டுக்குள்ள வர்ரதுக்கு விசா குடுத்துடாதீங்க,..!” ன்னு,..
வெட்கமே இல்லாம லெட்டர் எழுதினாங்க, காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு 50 சொச்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள்! அதையும் கேட்டுக்கிட்டு,.. அன்றைய ஒபாமா அரசு, முதல்வராய் இருந்த மோதி அவர்களை அசிங்கப்படுத்தியது (அப்படி நினைத்தது!)!
இதோ,..
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி,..இந்திய-அமெரிக்கர்களிடம்,..
வார்த்தைக்கு வார்த்தை,.. “என் நெருங்கிய நண்பர் பிரதமர்மோதி,..!” ன்னு சொல்லி,..
மறைமுகமாய்,.. இந்திய-அமெரிக்கர்களின் வோட்டை எதிர்பார்த்து பேசுகிறார்!
பேச்சின்நடுவே,.. “600 மில்லியன் இந்தியர்கள் மோதியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்! 😳 அது ஒரு மிகப்பெரிய மக்கள் குரல்,.. மிகப்பெரிய,..!” என்று வியக்கிறார்!
அத்தனை இந்திய-அமெரிக்கர்களும் மோதியை அடி மனதிலிருந்து நேசிக்கிறார்கள் என புரிந்து கொண்டுள்ளார்!. அதேபோல், மிகப் பெருமளவு இந்தியர்களும் என்று உணர்ந்துள்ளார்!
எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது!
நன்றி பிரதமர் மோதி.🙏
நன்றி ஜனாதிபதி ட்ரம்ப் 🙏
நன்றி,.. இந்திய வாக்காளர்களே.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |