காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி, வகைக்கு 10 கிராம் எடுத்துச் சிதைத்து அரைலிட்டர் தண்ணீர்விட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி 30 மில்லி வீதம் கொடுத்துவர குழந்தைகளுக்குண்டாகும் சகலகாய்ச்சலும் குணமாகும்.
நிலவேம்பு, கண்டங்கத்தரிவேர் வகைக்கு கைப்பிடி அளவு எடுத்துச் சுக்கு 10 கிராம் சேர்த்து அரைலிட்டர் நீரில்விட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி நாளொன்றுக்கு 3 முறையாகக் கொடுக்க மலேரியா குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.