இந்த பாராளுமன்ற கூட்டதொடரிலேயே லோக்பால் மசோதா நிச்சயம் தாக்கல்செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார் .
மேலும், வலுவான லோக்பால்_மசோதா குறித்து நாளை அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தபட உள்ளது. திங்களன்று
லோக்பால்_மசோதா சந்தேகத்திற்க்கு இடம் இல்லாமல் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யபட்டு நிறைவேற்றபடும் என்று விளக்கம் தந்துள்ளார் .
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.