Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது பேசப்படுகிறதே, அதை பற்றி … தொப்புள் கொடி உயிர் அணுவிலிருந்து எந்த ஒரு உறுப்பையும் உருவாக்க, விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருந்தாலும், நடைமுறையில் இது இன்னும் சாத்தியமில்லை. ஆனால், இந்நிலை 10-20 ஆண்டுகளில் மாற
வாய்ப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அவர்களது தொப்புள் கொடி உயிர் அணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதற்குப் பணம் செலுத்த வேண்டும். 10,000ல் ஒருவருக்கு மட்டுமே அது உபயோகப்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.