ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.
அதாவது, ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்களுக்கு மிளகு ஒரு அரு மருந்தாக உள்ளது. மிளகு,எருக்கம்பூ மற்றும் கிராம்பு ஆகிய வற்றை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும் , பிறகு அதை மைபோல அரைத்து,
மிளகு அளவிற்ககு சிறு சிறு மாத்திரைகளாக_உருட்டி நிழலில் உலர்த்திகொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை_வீதம் இரண்டு வேளை வெந்நீரில் சாப்பிட்டுவர ஆஸ்துமா, சளி, இருமல், கபம் போன்றவை குணமாகும்.
இதைபோன்று , "ஆஸ்துமா நோயினால்" மூச்சுவிட சிரம படும் போது ஒரு பழுத்த வாழைபழத்தை அனலில் வேகவைத்து, மிளகுத்தூளினில் தொட்டு_உட்கொள்ள உரிய நிவாரணம் கிடைக்கும் .
ஆஸ்துமாவை குணமாக்கும், மிளகு , ஆஸ்துமா , மிளகும், மிளகும், ஆஸ்துமா மிளகு
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.