குஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘குஜராத் மாநிலங்களவை எம்பி திரு அபய் பரத்வாஜ், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், சமூகத்திற்கு சேவைசெய்வதில் முனைப்புடனும் திகழ்ந்தார். மிகச்சிறந்த ஞானம் கொண்டவரையும், தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ளவரையும் நாம் இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம்சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |