சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையும் 50 மி.லி வீதம் குடிக்கச் செய்ய மார்புத்துடிப்பு, இதயவலி குணமாகும்.
மார்புத்துடிப்பு, இதயவலி குணமாக மேலே சொல்லப்பட்ட முறைப்படியே மருந்தைச் சாப்பிட்டு வர காய்ச்சல், நீர்க்கோவை குணமாகும்.
சந்தனக்கட்டையை பசும்பாலில் ஒரு புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டுவர வெட்டைச்சூடு மேக அனல், சிறுநீர்ப்பாதை ரணம், அழற்சி ஆகியவை தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.