கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: துளசி கவுடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. துளசி கவுடா, கர்நாடகத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவர்.
இயற்கையை வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவரது பணிகள் வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |