மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை

சென்னை மெரினாவில் தொடங்கி நேற்று டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை பின்னனியில் இருப்பவர்கள் இந்த நாட்டை எப்படியாவது துண்டாடிவிட வேண்டும் என்று ஆசைப்படும் பிரிவினைவாதிகள் குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் –

ஒவ்வொரு மாநிலத்திலும் பிரிவினை பேசி தனிநாடுகோரும் பயங்கரவாதிகள் தனித்தனியாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கெல்லாம் தீனிபோட்டு வளர்ப்பவர்கள் இந்த இரண்டு மதத்தவர்களும்தான் –

இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றத்துடிக்கும் ஒருகூட்டம், கிறிஸ்தவ நாடாக மாற்றத்துடிக்கும் ஒரு கூட்டம்-இந்த இரண்டு கூட்டங்களுக்கும் பேரதிர்ச்சி அளித்தது மோடி அவர்களின்வருகை-

ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகிறேன், மோடி அவர்கள் ஆட்சிப்பொருப்பிற்கு வந்தபிறகு நாடுமுழுவதும் பலப்பல போராட்டங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில்-

2009-ல் காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால் 2016-ல் ஜல்லிக்கட்டை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம் அப்பொழுதே நமது மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார், ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா செவிசாய்க்க வில்லை-

2017ம் ஆண்டு சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி சிலர்கூடி போராட ஆரம்பித்தனர், வழக்கமாகவே ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் இடம் என்பதால் கூட்டம் தானாகவே சேர ஆரம்பித்தது அந்தக்கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சேப்பாக்கம், ட்ரிப்ளிக்கேனில் இருந்து பிரியாணி அண்டாக்கள் இறக்கப்பட்டன, டீ, பலகாரம், என அதை மிகச் சிறந்த பிக்னிக்காக மாற்றினர் இஸ்லாமியர்கள், இவர்களுக்கு அதிகளவிலான நிதிகளை வழங்கியது சாந்தோம் தேவாலயம் –

அங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில் நடந்த மோடி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பிரியாணி சப்ளையர்ஸ் அவர்கள்தான்-ஜனவரி 22ந் தேதி அவசரச் சட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூர் வந்த முதல்வர் ops விரட்டியடிக்கப்பட்டார்-

அதன் பின் ஜனவரி 23ம் தேதி கலையமறுத்த கூட்டத்தை தடியடி நடத்திக் கலைக்க வேண்டியிருந்தது திருவல்லிக்கேணி காவல்நிலையம் இஸ்லாமியர்களால் தீயிடப்பட்டது –

இதேபோல்தான் ஸ்டெர்லைட் போராட்டமும் நூறாவதுநாள் கலவரமாக மாற்றப்பட்டது, நூறு நாட்களும் அவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்தது இதே இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் தி.மு.க, போன்ற கட்சிகள் –

இதேபோல எண்ணற்ற போராட்டங்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் இவர்களேதான் –

இவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்களும் இருப்பதால் சாதாரண பொதுமக்களிடம் உண்மைகள் சென்றுசேருவதில்லை, குறிப்பாக தமிழகமக்களிடம் உண்மைகள் எடுபடுவதேயில்லை, குறளி வித்தைக்காரனிடம் கட்டுண்டு கிடப்பதுபோல இந்த திமுகவின் ஊதுகுழலான ஊடகங்கள் சொல்வதை அப்படியேநம்புகின்றனர் –

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கம் எப்படி விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றும் என்று துளிகூட சிந்திக்காத முட்டாள்கள் கூட்டம் மோடியை அகற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கலவரங்களை நடத்துகின்றன –

2017 ஜல்லிக்கட்டு பிரச்சினை முடிந்தபிறகும் இவர்கள் போராட்டத்தை தொடரநினைத்தது அவ்வருட குடியரசு தினத்தை சீர்குலைக்க -சென்றவருடம் நடந்த CAA, NRC போராட்டங்களும் குறிப்பாக அமெரிக்க அதிபர் இந்தியாவந்த அன்று கலவரமாக மாறியது –

நேற்று குடியரசு தினவிழாவையும் சீர்குலைக்க திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர் -அப்படியானால் இவர்கள் யார் என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் –

தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் –

One response to “மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...