புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டுவரும் எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரியில் தீவிர களப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பதிவில், 2011ல் கோடிட்டு காட்டியபதிவை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், ஆதர்ஸ், காமென் வெல்த் ஊழல் ராஜாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சீனா- இந்தியா உடனானதொடர்பு, மத்திய உளவுத்துறை விவகாரம், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 250 கோடி ரூபாயில் திருமணம் நடத்துகிறார். ஆஹா, இவ்வளவுபணம் சம்பாதித்தது எப்பாடி? அதனை வெட்கமில்லாமல் வெலியில் சொல்வது எப்படி என திறம்பட பதிலளிக்கவேண்டும் என அப்போதே கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனை மேற்கோள் காட்டி, ’’அறிவாலயம் அப்போதும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தனர். ஆனால் அந்தபழியெல்லாம் காங்கிரஸ் மீதுவிழுந்தது. அப்படி இருந்தும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கதுடிப்பது எப்படி?’’எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |